Mass actor joined in atlee shahrukkhan nayanthara in jawan – தமிழ் News


‘ஜவான்’ திரைப்படத்தின் சிறப்பு தோற்றத்தில் தளபதி விஜய் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்குப் பதிலாக வேறொரு பிரபல நடிகர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் நிலையில் இந்த படத்தில் விஜய் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்றும் கிட்டத்தட்ட ‘விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கேரக்டர் போல் மாசாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி விஜய் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் இந்த படத்தில் இணைய உள்ளார் என்ற செய்தி தெலுங்கு திரை உலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.





Source link

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*