
A famous actor says about kavin in dada movie aparna doss – தமிழ் News
கண்ணீர் வரும் அளவுக்கு சிரிக்கவும் வைத்திருந்தார்கள் அழவும் வைத்திருந்தார்கள் என்று கவின் நடித்த ‘டாடா’ படத்தை பிரபல நடிகர் ஒருவர் பாராட்டி உள்ளார். கவின் மற்றும் அபர்ணாதாஸ் நடிப்பில் உருவான ‘டாடா’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது இந்த படத்தின் முதல் காட்சியே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது […]